பழைய நடைமுறைப் படி கிராம உள்ளாட்சிகள் மூலம் இலவச குடிநீர் வழங்கும் திட்டம் தொடர வேண்டும்....
பழைய நடைமுறைப் படி கிராம உள்ளாட்சிகள் மூலம் இலவச குடிநீர் வழங்கும் திட்டம் தொடர வேண்டும்....
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு ) சார்பில் நபருக்கு 2000 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது ...
திருவள்ளூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சோழவரம் மற்றும் காரனோடை ஆகிய இடங்களில் புதிய கிளைகள் துவக்க விழா புதனன்று (ஜூன் 5) நடைபெற்றது.
தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களை தாலுகா அளவில் செயல்படுத்த வேண்டும் என சிஐடியு உடுமலை பொதுத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது